Saturday, April 29, 2017

5800 - புகார் மனுவை வாங்கி கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும், காவல்துறை இயக்குநர், சென்னை சுற்றறிக்கை, குறிப்பாணை நாள். 09.01.2007, நன்றி ஐயா. Kavi Kasi



2 comments:

  1. குறிப்பாணை நாள் 09.01.2017 என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. 09.01.2007 என்பது சரியானது

    ReplyDelete
  2. திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு தாலுகா, சாணார்பட்டி ஒன்றியம், அஞ்சுகுழிப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட எல்லைப்பட்டி ஆதிதிராவிடர்கள் காலனிக்கு MLA நிதியில் இருந்து என்னென்ன. திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது அமைச்சர் நிதியில் இருந்து என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது MP நிதியில் இருந்து என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது ஆதிதிராவிடர்கள் நலத்துறை நிதியில் இருந்து என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது மத்திய அமைச்சர் நிதியில் இரு ந்து என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது, ஆதிதிராவிடர் காலனியில் என்னென்ன நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது அ ற்றின் பட்டியல் மற்றும் ஆண்டு மற்றும் எந்த நிதி, என்பது குறித்து " இந்திய சாட்சிய சட்டம் 1872 ன் பிரிவு 76" ன் கீழ் சான்று நகல் கள் கேட்டு சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு விண்ணப்பித்த. எ னது கடித எண் RP-IEA-001/2017, நாள்: 07-03-2017, சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஒப்புகை அட்டையில் கையொப்பம் இட்டு பெற்றுக் கொண்டது 09-03-2017. ஆனால் நாளது நாள் வரை எனக்கு சான்று நகல்கள் வழங்கவில்லை சட்டப்படி 30. நாட்களுக்குள் சான்று நகல்கள் வழங்கி இருக்க வேண்டும் ஆனால் சான்று நகல்கள் வழங்கினால் நிதி மோசடி வெளிப்பட்டுவிடும் என்ற நோக்கத்தில் நாளது நாள் வரை வழங்கவில்லை இது குறித்து CBI விசாரணைக்கு பரிந்துரை செய்வாரா? திண்டுக்கல் மா ட்ட ஆட்சியர், அல்லது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரே விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பாரா? இல்லையெனில் உயர்நீதி மன்்றத்தில் வழக்கு தொடர வாய்ப்பு கிடைக்குமா? பொருத்திருந்து பார்ப்போம்்

    ReplyDelete