வருவாய் துறையில் உள்ள அனைத்து ஆவணங்களும் பொது ஆவணங்களே ஆகும். ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்தால், 3-ஆம் நபர் தொடர்புடையது என்ற காரணத்தை கூறி மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்கத்திற்கு ₹20 செலுத்த வேண்டும் எனவும் பொது தகவல் அலுவலர்கள் வலியுறுத்தி வருகின்றனர் இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் வழக்கு எண். SA 2631/E/2016 ஆணை நாள்.05.06.2018-இல், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பராமரிப்பில் உள்ள நில உடமை மேம்பாட்டு திட்டத்திற்கு முந்தைய( UDR) "அ" பதிவேடு தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு உட்பட்டு வழங்கவேண்டிய தகவல்தான் என்பதால் அதை வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது
Good sir
ReplyDelete