Arbitration award ஐ வைத்து திடீரென்று EP Notice வந்து சொத்தோ அல்லது salary யோ attachment ஆகிவிடும் அதுவும் பழைய award copy ஐ வைத்து பத்து வருடம் கழித்து வேண்டுமென்றே பல company கள் திருட்டு தனமாக EP ஐ போட்டு சொத்தை Attachment செய்வார்கள், அதுவும் அது போன்ற arbitration award இருப்பது மக்களுக்கு தெரியாமல் திடீரென ep போடுகின்றனர், இந்த சூழலில் EP நடத்துவதை விட AWARD COPY யை எடுத்து உடனடியாக Appeal போட்டு stay வாங்கி மக்களை காப்பாற்றலாம், மேலும் பல வருடம் ஆகிய award copy அதனால் appeal limitations வராது என்றாலும் உங்களுக்கு award இருப்பதை தெரிய வந்த தேதி date of knowledge ஐ வைத்து போட்டால் number ஆகும், மேலும் bonafide ஐ நீங்கள் நீதிமன்றத்திற்க்கு நிருபிக்க court custody யில் deposite கட்டி வழக்கு நடத்தலாம்.. ARC என்று Award ஐ வைத்து ep notice வந்தால் பயப்படாமல் மேற்கண்ட வழக்கு போட்டு Litigant ஐ காப்பாற்றலாம்..
No comments:
Post a Comment