Saturday, November 30, 2019

6030 - மக்கள் குறை தீர்க்கும் நாள் & முதலமைச்சர் தனிப்பிரிவு-ல் கொடுத்த புகார் மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடங்கிய கோப்புகளில் உள்ள தகவல்களை ஆய்வு செய்து கொள்ள உத்தரவு

மக்கள் குறை தீர்க்கும் நாள் & முதலமைச்சர் தனிப்பிரிவு-ல் கொடுத்த புகார் மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடங்கிய கோப்புகளில் உள்ள தகவல்களை, இதர அரசு அலுவலக பணிகளுக்கு இடையூறு ஏற்படா வண்ணம், ஆய்வு செய்து, குறிப்பு எடுத்துக் கொண்டு, நகல் வழங்க உத்தரவு

No comments:

Post a Comment