Rs. 50/- கட்டணம் செலுத்தி, உத்தரவின் நகலைப் பெற்றுக் கொள்ளலாம்.
Google pay Mobile NO. 9003505555 / UPI ID: info.embrocare@okicici
பட்டா எண் ஏதும் குறிப்பிடாமல், பிதுரார்ஜியமாய் பாத்தியப்பட்ட சொத்துக்களை, பாகம் பிரித்துக் கொள்வதாக வாசகம் எழுதப்பட்டுள்ளதால், இப்புகார் சொத்துரிமை (Title) குறித்த புகார் என்பது தெளிவாக புரிகிறது.
மேலும், இப்புகார் பதிவுச் சட்டம் பிரிவு 82-ல் குறிப்பிட்டுள்ள நடவடிக்கை வரம்புக்குள் வரவில்லை என்பதால், பிரிவு 83-ன் படி, நடவடிக்கை எடுக்க இய்லாது. ஆகவே, உரிய நீதிமன்றத்தின் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ள ஆணையிடப்படுகிறது.
No comments:
Post a Comment