இந்திய அரசியல் சாசனம் 1950-ன் கோட்பாடு 19 (1) (அ) & 51 (A) (ஒ)
படித்து, சரி பார்த்து, பின்பு பயன்படுத்தவும். தவறுகள் இருப்பின், திருத்திக் கொள்ளுங்கள். சந்தேகங்களுக்கு WhatsApp / 9003505555-ல் தொடர்பு கொள்ளவும்.
Monday, July 06, 2020
6301 - த. அ. உ. ச 2005-ன் பிரிவு 2(ஜே)-ன் கீழ், மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்ய உத்தரவு, TNSIC, வழக்கு எண். SA-11812/SCIC/2019, 27.06.2020, நன்றி ஐயா. Selvam Palanisamy
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு இது. ஏனென்றால், பதிவுத்துறையில் ஆவணங்களை ஆய்வு செய்ய தனியாக விதிமுறைகள் உள்ளது என்று மாவட்டப்பதிவாளர் என்னிடமும், ஆணையத்திடமும் தெரிவித்தார். அதனை ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாமல் ஆவண நகல் ஒன்றுக்கு ரூ.20/- செலுத்த வேண்டும் மற்றும் தேடுதல் கட்டணம் ரூ200/- செலுத்த வேண்டும் என்றெல்லாம் மாவட்டப்பதிவாளர் அவர்கள் கட்டுப்பாடுகள் விதித்தார். அவற்றையும் ஆணையம் ஏற்கவில்லை. ஒவ்வொரு நகலுக்கும் ரூ.2/- மட்டும் செலுத்தி 71 ஆவண நகல்கள் பெற்றேன். ஆணையருக்கு நன்றி.

ReplyDeleteஉங்கள் தீர்ப்பு எண் என்ன? தேடுதல் கட்டணம் செலுத்தவேண்டும் என்ற தீர்ப்பின் நகல் வேண்டும்.
ReplyDelete