Sunday, October 11, 2020

6344 - UDR பட்டாவை வைத்து மட்டும் பத்திரம் பதிவு செய்ய இயலாது, சுற்றறிக்கை எண். 18339/C1/2012, 25.04.2012, TNSIC, CASE No. SA-3863-SCIC/2020, 21.09.2020

 01.02.2013-க்கு பிறகு, பொது அதிகார ஆவணங்களின் அடிப்படையில், முகவரால் எழுதிக் கொடுக்கப்பட்ட ஆவணங்களுடன், முதல்வர் உயிருடன் உள்ளார் (Life Certificate) என்ற சான்று ஆவணத்துடன் இணைக்கப்பட வேண்டும், சுற்றறிக்கை எண்.18339/C1/2012, 25.04.2012


https://drive.google.com/file/d/1BMLLOfpddn0_897dxPPOCk5lnW5O44IE/view?usp=sharing

No comments:

Post a Comment