இந்திய அரசியல் சாசனம் 1950-ன் கோட்பாடு 19 (1) (அ) & 51 (A) (ஒ)
படித்து, சரி பார்த்து, பின்பு பயன்படுத்தவும். தவறுகள் இருப்பின், திருத்திக் கொள்ளுங்கள். சந்தேகங்களுக்கு WhatsApp / 9003505555-ல் தொடர்பு கொள்ளவும்.
Sunday, August 28, 2022
6915 - சொத்தின் உரிமையாளர் குறித்த அசல் வழக்கு நிலுவையில் உள்ளதால், பட்டா பாஸ் புத்தகம் விதி 4 (4)-ன் கீழ், பள்ளியின் விண்ணப்பத்தை நிராகரித்தது சரிதான், வழக்கில் வெற்றி பெற்ற பின்பு, புதிதாக விண்ணப்பம் செய்ய உத்தரவு, WP No. 17009/2022, MHC
No comments:
Post a Comment