இந்திய அரசியல் சாசனம் 1950-ன் கோட்பாடு 19 (1) (அ) & 51 (A) (ஒ)
படித்து, சரி பார்த்து, பின்பு பயன்படுத்தவும். தவறுகள் இருப்பின், திருத்திக் கொள்ளுங்கள். சந்தேகங்களுக்கு WhatsApp / 9003505555-ல் தொடர்பு கொள்ளவும்.
Monday, November 28, 2022
6933 - புல வரைபடத்தில், ஆதாரமின்றி எல்லை அளவுகள் மாற்றப்பட்டால், தமிழ்நாடு சங்கிலி நில அளவை நடைமுறை நூல் 2 அத்தியாயம் II விதி 5-ன் படி புலத்தணிக்கை செய்ய வேண்டும், நாள். 14.11.2022, நன்றி ஐயா. AD_Survey, Cbe & திரு. ஈஸ்வரன், கோவை
No comments:
Post a Comment