இந்திய அரசியல் சாசனம் 1950-ன் கோட்பாடு 19 (1) (அ) & 51 (A) (ஒ)
படித்து, சரி பார்த்து, பின்பு பயன்படுத்தவும். தவறுகள் இருப்பின், திருத்திக் கொள்ளுங்கள். சந்தேகங்களுக்கு WhatsApp / 9003505555-ல் தொடர்பு கொள்ளவும்.
Saturday, September 20, 2025
7020 - அசல் வழக்கின் தீர்ப்பின் படி, எந்தவொரு பரிகாரமும் கிடைக்கத்தக்கது அல்ல என ஆவணக் குறிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது, நாள். 18.09.2025, நன்றி அம்மா. SRO, J1 , தென்கோவை & திரு. சிலம்பரசன், கோவை
ஐயா வணக்கம் நத்தம் புறம்போக்கு இடம் என் தாயாருக்கு வீட்டுமனை பட்டா ஒப்படைப்பு செய்து ஆண்டு அனுபவித்து வருகிறோம் இவ்வீட்டுமனையை மூன்றாம் நபர் தனது பேரனுக்கு தான் செண்டிமெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.இதனால் என் தாயார் நீதிமன்றம் சென்று வீட்டுமனை எங்களுக்கு உரிமை யாரது என்று தீர்ப்பு வந்துள்ளது.மூன்றாம் தான் செட்டில்மென்ட் கொடுத்தது EC ல் வருகிறது அவற்றை எப்படி நீக்குவது

ReplyDelete