Sunday, February 08, 2015

7(1)-ன் கீழ், 48 மணி நேரத்தில் தகவல்கள் / ஆவணங்கள் வழங்கி உதவி செய்யக் கோரும் மனு-1

விரைவு / பதிவு அஞ்சல்

¾¸Åø «È¢Ôõ ¯¡¢¨Á ºð¼õ 2005-ý ÀÊÔõ ÁüÚõ Áò¾¢Â «ÃÍ ¬¨½ ±ñ. R. No. 34012 / 8 (B) 2005 ESTT (B) Date 17 / 05 /2006 Vide No. 34012 / 8 (B) 2005 G. S. R. 294 (e) 17/05/2006 þ¾ýÀÊÔõ, 1986-õ ÅÕ¼ Ѹ÷§Å¡÷ À¡Ð¸¡ôÒ ºð¼ôÀÊÔõ, ÁüÚõ 1993-õ ÅÕ¼ ÁÉ¢¾ ¯¡¢¨Á¸û ºð¼ôÀÊÔõ ÁüÚõ ¾¸Åø «È¢Ôõ ¯¡¢¨Á ºð¼õ 2005-ý À¢¡¢× 7-ý ¯ðÀ¢¡¢× 1-ý ÀÊ Å¡úÅ¢Âø ÁüÚõ ;ó¾¢Ãõ ºõÀó¾Á¡É À¢Ã¨½Â¡ø 48 Á½¢ §¿Ãò¾¢ø ¯¾Å¢ ¦ºöÂì §¸ðÎ ¦¸¡ûÇôÀθ¢È£÷¸û

¾¸Åø «È¢Ôõ ¯¡¢¨Á ºð¼õ 2005, À¢¡¢× 7 (5)-ý ÀÊ
¸ð¼½õ ÅÝÄ¢ì¸ §ÅñÎõ

«ÃÍ ¬¨½ (¿¢¨Ä) ±ñ. 999, ¦À¡ÐòШÈ, ¿¡û. 07.10.2005
«ÃÍ ¬¨½ (¿¢¨Ä) ±ñ. 1012, ¦À¡ÐòШÈ, ¿¡û. 20.09.2006

அனுப்புநர் :                         கடித எண். ___ /  _, நாள்
                                                         





திரு. பொது தகவல் அலுவலர் அவர்கள்,
(தகவல் அறியும் உரிமை சட்டம் 2005)





பொருள் :     தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 7 (1)-ன் கீழ் 48 மணி நேரத்தில் தகவல் / ஆவணம் வேண்டி விண்ணப்பம்

மதிப்பிற்குரிய ஐயா / அம்மா அவர்களுக்கு,

பார்வை  :   

…………………………………..

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.

மேற்படி பார்வையில் சொல்லப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 2 () (1)-ன் கீழ் ஆய்வு செய்ய வேண்டி, ரூ. 10/-க்கான நீதிமன்ற கட்டண வில்லையுடன், தங்களுடைய அரசு  அலுவலக வேலை நேரமான, இன்று ___-___-___, காலை ________-க்கு நேரில் தாக்கல் செய்கிறேன்.

ஆகவே, இவ்-விண்ணப்பத்தினை ஏற்றுக் கொண்டு, மேற்சொன்ன பார்வை 1-ல் சொல்லப்பட்ட அறிவிப்பில் தொடர்புடைய கோப்பில் உள்ள அனைத்து ஆவணங்களை ஆய்வு செய்து, தேவைப்படும் ஆவணங்களை, சட்டப்பிரிவு  2 () (2)-ன் படி எனது சொந்த செலவில் நகலெடுத்து, அதனை தாங்கள், சான்றொப்பமிட்டு வழங்க வேண்டுகிறேன்.

மேற்படி விண்ணப்பம் மறுக்கப்பட்டாலோ / நிராகரிக்கப்பட்டாலோ, மனுதாரர் ஆகிய எனது உரிமை மறுக்கப்படுகிறது / தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 2 () (1)-யினை தாங்கள் ஏற்கவில்லை என பொருள் கொண்டு, உரிய நிவாரணம் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாக கருதுகிறேன்.

நன்றி ஐயா, வணக்கம்.

இடம் :    

நாள் :                                               மனுதாரர்.

குறிப்பு :  மனுதாரரின் / புகார்தாரரின் கடித எண். மற்றும் நாள் போன்றவற்றினை குறிப்பிட்டு பதில் தரவும்.


No comments:

Post a Comment