Sunday, February 08, 2015

7(1)-ன் கீழ், 48 மணி நேரத்தில் தகவல்கள் / ஆவணங்கள் வழங்கி உதவி செய்யக் கோரும் மனு-2

விரைவு / பதிவு அஞ்சலில்

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 7(1)-ன் கீழ்48 மணி நேரத்தில் தகவல்கள் / ஆவணங்கள்
வழங்கி உதவி செய்யக் கோரும் மனு

¾¸Åø «È¢Ôõ ¯¡¢¨Á ºð¼õ 2005-ý ÀÊÔõ ÁüÚõ Áò¾¢Â «ÃÍ ¬¨½ ±ñ. R. No. 34012 / 8 (B) 2005 ESTT (B) Date 17 / 05 /2006 Vide No. 34012 / 8 (B) 2005 G. S. R. 294 (e) 17/05/2006 þ¾ýÀÊÔõ, 1986-õ ÅÕ¼ Ѹ÷§Å¡÷ À¡Ð¸¡ôÒ ºð¼ôÀÊÔõ, ÁüÚõ 1993-õ ÅÕ¼ ÁÉ¢¾ ¯¡¢¨Á¸û ºð¼ôÀÊÔõ ÁüÚõ ¾¸Åø «È¢Ôõ ¯¡¢¨Á ºð¼õ 2005-ý À¢¡¢× 7-ý ¯ðÀ¢¡¢× 1-ý ÀÊ Å¡úÅ¢Âø ÁüÚõ ;ó¾¢Ãõ ºõÀó¾Á¡É À¢Ã¨½Â¡ø 48 Á½¢ §¿Ãò¾¢ø ¯¾Å¢ ¦ºöÂì §¸ðÎ ¦¸¡ûÇôÀθ¢È£÷¸û.

¾¸Åø «È¢Ôõ ¯¡¢¨Á ºð¼õ 2005, À¢¡¢× 7 (5)-ý ÀÊ ¸ð¼½õ ÅÝÄ¢ì¸ §ÅñÎõ
«ÃÍ ¬¨½ (¿¢¨Ä) ±ñ. 999, ¦À¡ÐòШÈ, ¿¡û. 07.10.2005
«ÃÍ ¬¨½ (¿¢¨Ä) ±ñ. 1012, ¦À¡ÐòШÈ, ¿¡û. 20.09.2006

அனுப்புநர் :                             கடித எண். ______ / 2015, நாள்

                                     
_________________________                                             
_________________________
_________________________
_________________________
_________________________

பெறுநர் :

திரு. பொது தகவல் அலுவலர் அவர்கள்,
(தகவல் அறியும் உரிமை சட்டம் 2005)
_____________அலுவலகம், _____________அஞ்சல்,
_____________மாவட்டம் (பின் கோடு)

*********
பொருள் :     தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 7(1)-ன் கீழ் 48 மணி நேரத்தில் தகவல்கள் / ஆவணங்கள் வேண்டி விண்ணப்பம்
*********

மதிப்பிற்குரிய ஐயா / அம்மா அவர்களுக்கு

பார்வை

          1.__________________________________________________


1    மனுதாரர் ஆகிய நான் மேற்கண்ட முகவரியில் நிரந்தரமாக வசித்து வருகிறேன். இந்திய அரசியல் சாசனம் 1950-ன் கோட்பாடு 19-”-ன் படி, எனக்கு அளிக்கப்பட்ட உரிமையிலும், மேற்சொன்ன பார்வை-ல் சொல்லப்பட்ட ஆவணங்களில் மனுதாரர் ஆகிய நான் நேரடித் தொடர்புடையவன் என்பதாலும்,

2    கீழ்க்கண்ட காரணங்களினால், இவ்-விண்ணப்பத்தின் தகவல்கள் / ஆவணங்கள் கிடைக்க பெறாவிடில், எனது, வாழ்வு / உரிமையைபாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு;

1         (காரணம்-1)
2        (காரணம்-2)
3        ……..

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 7(1)-ன் கீழ், 48 மணி நேரத்திற்குள், கீழ்க்கண்ட இனங்களுக்குரிய சரியான, தெளிவான, முழுமையான தகவல்கள் / ஆவணங்கள் போன்றவற்றினை வழங்கிடுமாறு வேண்டுகிறேன்.

3   தேவைப்படும் பதில்கள் / ஆவணங்களின் விவரம் பின்வருமாறு :

1      
2      
3     மேற்சொன்ன இனங்களுக்குரிய தகவல்கள் / ஆவணங்களில் எவையேனும், சட்டப்பிரிவு 8 (1) (b)-ன் படி தடை செய்யப்பட்டிருப்பின், ஆதாரங்களுடன் முழு விவரங்கள் தரவும்
4     சட்டப்பிரிவு 7 (8) (iii)-ன் படி, முதல் மேல் முறையீட்டு அலுவலரின் முழு முகவரி தரவும்.

4    மேற்கண்ட தகவல்களுக்குரிய ஆவணங்கள் அனைத்திலும் எனக்கு ஒரு நகல் தேவைப்படுவதால், அதற்குரிய கட்டணம் எவ்வளவு? எந்த பெயரில், எந்த கணக்கு எண்ணில், எந்த வங்கியில், எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்? என்பதன் விவரம் தெரியப்படுத்தவும். விவரம் தெரிய வந்தவுடன், கட்டணத்தினை செலுத்தி, ஆவணங்களை பெற்றுக் கொள்ள தயாராக உள்ளேன்.
5    தகவல் கோரும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் வேண்டுவதற்காக, இத்துடன் ரூ. 10/-க்காண நீதிமன்ற கட்டண வில்லையை / இந்திய அஞ்சல் ஆணை (Indian Postal Order) ஒட்டியுள்ளேன்.

6    தகவல் கோரும் உரிமை சட்டம் 2005-ன் 7(1)-ன் கீழ், அனுமதித்துள்ள 48 மணி நேரத்திற்குள், மேற்கோரிய தகவல்களை / ஆவணங்களை வழங்கிடுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். தவறும்பட்சத்தில், சட்டப்பிரிவு 19(1)-ன் கீழ், முதல் மேல் முறையீடு செய்யப்படும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

6    நன்றி ஐயா, வணக்கம்.

இடம் :    

நாள் :                                                     ஒப்பம்.


No comments:

Post a Comment