தமிழ்நாடு தகவல் ஆணையம் (மேல்முறையீட்டு நடைமுறை விதிகள்) 2012-ன் பிரிவு 5 (vii)-ல்,
"இருக்கின்ற ஆவணங்கள் & ஆதாரங்கள் திருப்திகரமாக இருப்பதாக ஆணையம் கருதும் நிலையில், அம்மனுக்களை நேர்முக விசாரணையின்றி பரிசீலித்து, உரிய ஆணையோ / உத்தரவோ பிறப்பிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு உண்டு"
இனி இந்த சட்டப்பிரிவையும் குறிப்பிட்டு மேல் முறையீடு செய்தால் என்ன?
இனி இந்த சட்டப்பிரிவையும் குறிப்பிட்டு மேல் முறையீடு செய்தால் என்ன?
No comments:
Post a Comment