Friday, April 24, 2015

1384 - வட்டாட்சியர் அலுவலக பொ. அ. அமைப்பு, தகவல் மறுத்து வருவதால், சட்டப்பிரிவு 18(3)(b)-ன் கீழ், DRO தேடிக் கண்டுபிடித்து வழங்க உத்தரவு, TNSIC, 20-02-2015

வட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல் / ஆவணம் மறுக்கப்பட்டால்இந்த உத்தரவுடன், மாவட்ட வருவாய் அலுவலருக்கு, சட்டப்பிரிவு 18(3)(B)-ன் கீழ் மனு செய்யுங்கள். இ. த.ச 1860-ன் பிரிவு 108-ன் கீழ், கடமையை செய்ய கோருங்கள். தவறினால், ஆணையத்தின் உத்தரவை ஏற்க மறுத்த குற்றம்




No comments:

Post a Comment