Sunday, April 26, 2015

1435 - வழக்கு நிலுவையில் உள்ள பொழுது, நில அளவைப் பணிகள், மேற்கொள்ளப்பட மாட்டது, 20-02-2012

உட்பிரிவு என்பது, நில அளவைத் துறை பணி

பெயர் சேர்த்தல் என்பது, வருவாய்த் துறை பணி,

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள பொழுது, வழக்கு முடியும் வரை,
நில அளவைப் பணிகள் மேற்கொள்ளப்படுவது இல்லை, மேலும் இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.



















No comments:

Post a Comment