சட்டப்பிரிவு 5(4)-ன் கீழ், “உதவி
கோரப்பட்ட அலுவலர் எவரும், உரிய பொது தகவல் அலுவலருக்கு தேவையான அனைத்து உதவிகளையும்
செய்ய வேண்டும். மேலும், அத்தகைய உதவி கோரப்பட்ட அலுவலர்கள், இச்சட்டத்தின் வழிவகைகளை
மீறினால், அவர்களையும் உரிய பொது தகவல் அலுவலர்களாக கருதி, பொறுப்பேற்க வேண்டும்”
காலதாமத்திற்கான தண்டனை மற்றும் அபராதத்தை, பொது தகவல்
அலுவலரால் உதவி கோரப்பட்ட அலுவலரே ஏற்க வேண்டும்
No comments:
Post a Comment