Thursday, April 02, 2015

ஐயா, திரு. வி.கிருஷ்ணமூர்த்தி, நாகப்பட்டினம் அவர்களின் தகவல் சட்ட வெற்றிப்பதிவுகள் இதோ, நன்றி, ஐயா. திரு. N R Mohan Raam அவர்கள்

தகவல் சட்டத்தில் போராடி வெற்றி கண்ட, ஐயா. திரு. வி. கிருஷ்ணமூர்த்தி ( 94433-72149) அவர்களுக்கு ஓர் வாழ்த்து செய்தி அனுப்புமாறு வேண்டுகிறேன்.

மேலும், இந்த தகவலை வெளியிட்ட, ஐயா. திரு. N R Mohan Raam அவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

1. வழக்கு எண். 11249 / O'08 / 2008, நாள். 15-06-2009-ல்,

அ)  ரூ. 5,000 இழப்பீடு செலுத்த உத்தரவிட்டது,
ஆ) ரூ. 25,000 தண்டம் விதிப்பது குறித்த உத்தரவு இதோ!

2. வழக்கு எண். 35007 / விசாரணை / 2008, நாள். 21-07-2009, தகவல் வழங்கப்பட்டதால், வழக்கு முற்றாகிறது.

3. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு எண். 2054 / 2010, தீர்ப்பு நாள். 23-01-2012


4. 14-08-2012-ம் தேதியன்று, அரசுக் கணக்கில், ரூ. 25,000 செலுத்திய ஆதாரம்
5. தொடர்புடைய பொது அதிகார அமைப்பின் கடித நாள். 14-08-2012

No comments:

Post a Comment