Friday, May 22, 2015

1856 - கு. வி. மு. ச. 1973-ன் பிரிவு 2(8) - புலனாய்வு குறித்து கருத்துக் கேட்பு, 23-05-2015

இன்றைய விவாதம் - 23-05-2015,

கு. வி. மு. ச. 1973-ன் பிரிவு 2(8) - புலனாய்வு,

"புலனாய்வு" என்பது, இந்த சட்டத்தின் படி, "சாட்சியம்" திரட்டுவதற்காக, ஒரு காவல் அலுவலர் / அதன் பொருட்டு, ஒரு குற்றவியல் நடுவரிடம் இருந்து, அதிகாரம் பெற்றுள்ள, "வேறு யாராவது" எடுக்கும், நடவடிக்கைகள் அனைத்தையும் குறிக்கும்

என சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், தொடர்புடைய புலனாய்வினை, தொடர்புடைய பொது / அரசு ஊழியர்களை தவிர, தனி நபருக்கு அவ்வாறான அதிகாரம் கொடுக்கப்படவில்லை என ஒரு தரப்பினர் வாதம்.

இதில் நேர் / எதிர் மறை கருத்துக்கள் தொடர்புடைய வாதங்கள் / ஆதாரங்கள், நம் நண்பர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது

No comments:

Post a Comment