உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், நீதிபதிகள் இடமாற்ற வழக்கின், ஏழு நீதிபதிகள் குழுவின் தீர்ப்பு, வறுமை அல்லது வேறு ஏதாவது காரணத்தால் நீதி மன்றத்தை அணுக முடியாதவரது குறையை களையைக்கோரி, நேரடியான பாதிப்புக்கு ஆளாகாதாவர் நீதிமன்றத்தை அணுக முடியுமா என்ற விவாதத்தை தீர்த்துவைத்தது. இத்தகையோரது அடிப்படை சட்டபூர்வமான அல்லது அரசமைப்பு சட்ட உரிமைகளை நிலை நாட்டும் பொருட்டு போதுமான ஈடுபாடு கொண்ட எந்த ஒரு பொது மனிதனும் ஒரு அஞ்சல் அட்டையின் மூலமாக கூட நீதிமன்றத்தை நாடலாம்.
(எஸ்.பி.குப்தா மற்றும் ஏனையோர் எதிர் குடியரசுத்தலைவர் மற்றும் ஏனையோர்,AIR 1982 SC 149) என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wUnhCVTBBcExzUkE/view?usp=sharing
No comments:
Post a Comment