உயர்நீதிமன்றம் மதுரை கிளை ரிட் வழக்கு எண் WP(MD).17182/2011 மற்றும் WP(MD).5046/2012 மோகன் மற்றும் பலர்எதிர் சார்பதிவாளர் சென்னை என்ற வழக்குத்தீர்ப்பில் சொத்துரிமை மாற்று சட்டம் 1882 பிரிவு 126 –இன் படி நிபந்தனைகள் ஏதுமின்றி ஒரு தான செட்டில்மெண்ட் ஆவணம் எழுதி பதிவு செய்யப்பட்டபின் அதனை தானமாக கொடுத்தவர் தான செட்டில்மெண்ட்பத்திர பதிவை ரத்து செய்யமுடியாது அவ்வாறு ரத்து செய்த பதிவு செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wa1p1bjNuQ0FxZkE/view?usp=sharing
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wa1p1bjNuQ0FxZkE/view?usp=sharing
தான செட்டில்மென்ட்டை ரத்து from detail
ReplyDeleteதான செட்டில்மென்ட்டை ரத்து from detail
ReplyDelete