Friday, June 19, 2015

2078 - நீதித்துறை நடுவர் இயந்திர ரீதியாக ஒருவரை காவலுக்கு அனுப்பக்கூடாது, உச்சநீதிமன்றம், 28-09-2012, நன்றி ஐயா. சட்ட ராஜசேகரன் அவர்கள்

குற்றவாளியை தன்முன் ஆஜர்படுத்தும்போது நீதித்துறை நடுவர் அவரை காவலில்(Remand) வைக்க போதுமான காரணங்கள் உள்ளது என திருப்தி அளிக்கும் வகையில் ஆவணங்கள் இருந்தால் மட்டுமே குற்றம்சாட்டப்பட்டவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பவேண்டும். நீதித்துறை நடுவர் இயந்திர ரீதியாக ஒருவரை காவலுக்கு அனுப்பக்கூடாது என்று Manubhai Ratilal Patel VS State of Gujarat 2013 SCC Cri 475 வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. 

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wZEVqTW5qdmJkZkE/view?usp=sharing

No comments:

Post a Comment