Friday, July 10, 2015

2295 - நீங்களும் ஜாமீன் எடுக்கலாம் ........நன்றி ஐயா. Thindal Subramaniam Perumal அவர்கள்

நீங்களும் ஜாமீன் எடுக்கலாம் ........
.
நீதிமன்றப் பணிகளை கு.வி.மு.ச. பிரிவு 2 (அஉ) சட்டப்படி., செய்ய நீங்களும் செய்ய உரிமை உடையவர் ஆவீர்கள். .. .
.நீதிமன்றப் பணி என்பது....................நீதிமன்றத்தில்...
1. முறையீடு செய்வது....
2. மனு தாக்கல் செய்வது.....
3. வாதாடுவது......
4. சான்று ஆவணங்கள் தாக்கல் செய்வது.....
5. சான்றிட்ட சான்று ஆவணங்களைப் பெறுவது.....
6. ஜாமீன் எடுப்பது ...
7. நீதிமன்றத்திற்கு பணம் செலுத்துவது ....
8. நீதிமன்றத்தில் இருந்து பணம் பெறுவது .....
9. டைரி பார்ப்பது....
1௦. நீதிமன்றத்தில் அமர்வது.....
11. நீதிமன்ற விதிகளை மதித்து நடப்பது.... .
12. புகார் அளிப்பது.....
13.சாட்சிகளை முன்னிலைப் படுத்துவது ....
14. தரப்பினரின் சார்பாக வாதங்களை எடுத்து உரைப்பது...
15.தரப்பினரின் தன்னிலை விளக்கத்தை எடுத்து உரைத்தல்.
16.. வாய்தா கேட்பது ....
17. ஆட்சேபனை செய்வது....
18. எக்ஸ்-ட்ரக்ட் டைரி பெறுவது. ....
19. சட்டங்களை எடுத்து உரைப்பது.....
2௦. நீதிபதிக்கு வழிகாட்டுவது .....
21. நீதிமன்றத் தீர்ப்புகளை ( citation )கொடுப்பது....
22. எதிர்த் தரப்புக்கு அறிவிப்பு அளிக்கப்பட்டு உள்ளதை காட்டுவது..
23. எந்த சட்ட்டப்படி உங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பது ...
24. சட்டப்படியான விசாரணை வேண்டும் என்று கேட்பது.....
25. விரைவாக விசாரிக்க மனு கொடுப்பது ....
26. விரைவாக விசாரிக்கும்படி கேட்டு மனுக் கொடுப்பது. .....
. இன்ன பிற பணிகள் ஆகும்

No comments:

Post a Comment