Monday, July 20, 2015

2396 - மனுதாரருக்கு துணையாக, வழக்கறிஞர் அனுமதிக்கப்பட்டார், TNSIC, 12-06-2015

அரசு உத்தரவின் கீழ், வருவாய் கோட்டாட்சியர், கு. வி. மு. ச. 1973-ன் பிரிவு 176-ன் கீழ், பிரேத விசாரணை அறிக்கை நடத்தி, அறிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளார்.

அரசு, பிரேத விசாரணை அறிக்கையை ஆய்ந்து இறுதி செய்யும் வரை, விசாரணை முடிந்துவிட்டதாக கருத முடியாது.

பிரேத விசாரணை என்பது, ஒரு நபர் இறந்து போகும் தருவாயில், அதில் நடத்தப்படும் முதல் விசாரணையாகும்.

எனவே, அரசு இறுதி செய்யும் வரையில், புலன் விசாரணை முடிவுற்றதாக கருதவியலாது.
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wTDRqYjJOTWxaelU/view?usp=sharing

No comments:

Post a Comment