Saturday, July 25, 2015

2414 - இந்திய சாட்சிய சட்டம் 1872-ன் பிரிவு 101-ன் கீழ், 15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு, 26-07-2015

1. இந்திய சாட்சிய சட்டம் 1872-ன் பிரிவு 76-ன் கீழ் ரூ. 10/- நீதிமன்ற கட்டண வில்லையுடன் மனு செய்யப்பட்டது.
2. மேற்படி மனுவினை பெற்றுக் கொண்ட பொது ஊழியர், மேற்படி மனுவிற்கு உரிய பதில்கள் & ஆவணங்கள் வழங்க மறுக்கிறார்.
3. அடுத்து, 15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு மாதிரி இதோ!
(மாறுதலுக்கு உட்பட்டது)




1 comment: