Wednesday, July 29, 2015

2464 - வாக்காளர் பெயரை அழித்தது, அதற்கான காரணத்தை தெரிவிக்காததற்காக, பொ. த. அ. அவர்களுக்கு ரூ. 10,000 அபராதம், CIC/SA/C/2015/000157, 29-07-2015, நன்றி ஐயா. N R Mohan Raam

காரணம் தெரிவிக்காதது, மனித உரிமை மீறல் என சொல்லப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005”-ன் சட்டப்பிரிவு 4 (1) ()-ல்,அதன் ஆட்சித்துறை / நீதித்தன்மை வாய்ந்த முடிவுகளால், பாதிக்கப்படும் நபர்களுக்கு அவற்றின் காரணங்களை வழங்க வேண்டும்என தமிழ்நாடு தகவல் ஆணையம், சென்னை, வழக்கு எண். 19458 / விசாரணை / 2009, நாள். 02-12-2009





No comments:

Post a Comment