ஒரு வழக்கில் ஆஜராகும் வக்கீல் ஒரு நபர்கொடுக்கும் வக்கலாத்தை திரும்ப பெறவதாக இருந்தால் வக்காலுத்து கொடுத்த நபருக்கு ஒரு வாரத்திற்கு முன்பு எழுத்து புர்வமாக அறிவிப்பு கொடுக்க வேண்டும்அந்த வழக்கறிஞர் .பின்னர் வழக்கறிஞர் ஒரு மோவுடன் திருப்ப பெறுவதாக கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் கோர்ட் அதன்பிறகு அனுமதி கொடுக்கவேண்டும் . வாய்தா தேதி அன்றே திரும்பபெற்றால் அனுமதி வழங்க கூடாது நீதிமன்றம்
மகாராஷ்ரா உயர்நீதிமன்ற விதிகள் பாகம் 28 பிரிவு 34(1) வழக்கறிஞர்கள் சட்டம் 1961படி இருக்கறது - ஐயா. Madhesan Murugan அவர்கள்.
மகாராஷ்ரா உயர்நீதிமன்ற விதிகள் பாகம் 28 பிரிவு 34(1) வழக்கறிஞர்கள் சட்டம் 1961படி இருக்கறது - ஐயா. Madhesan Murugan அவர்கள்.
No comments:
Post a Comment