Saturday, October 24, 2015

3443 - வருவாய் கோட்டாட்சியர் & கிராம நிர்வக அலுவலர் மீதான குற்றச்சாட்டிற்கு உரிய அசல் சட்டக் கருத்துரை மறைக்கப்படுகிறதோ.....? 23.09.2015

முதல் தகவல் அறிக்கை 24-08-2011...
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wOUpURUtCTG5TNlk/view?usp=sharing
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wQlVobUowaVRZdGs/view?usp=sharing
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wT3dReDF4cmV3a2s/view?usp=sharing

அரசு உதவி வழக்கறிஞரின் சட்டக் கருத்துரை பெற்று முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது 23-09-2015-ம் தேதியிட்ட பதில்...
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wZWJkM0Y4bE9SNTA/view?usp=sharing
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wck5mZ0E5UmZXeDA/view?usp=sharing

குற்றப்பத்திரிக்கை 21-11-2013...
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wMmJkVWlTenRzbEU/view?usp=sharing

மேற்படி ஆவணத்தில், இடது ஓரத்தில், தேதி 07-08-2015 என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கை நாள். 24-08-2011 என்றால், அதற்கு முன்னர் தானே, சட்டக் கருத்துரை வழங்கியிருக்க வேண்டும்? அதற்கு பின்னர், அதுவும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த நாள். 21-11-2013-ம் தேதிக்கு பின்னர், 07-08-2015-ம் தேதியிட்ட சட்டக் கருத்துரை உண்மையானதா / பொய்யானதா? மேலும் இதில் அரசு உதவி வழக்கறிஞரின் பெயர் & அரசு முத்திரை இடப்படவில்லை. எப்படி ஏற்பது?

No comments:

Post a Comment