Wednesday, December 30, 2015

4512 - இயற்கை நீதி (Natural Justice) நன்றி ஐயா. புலமை வெங்கடாசலம் அவர்கள்

இயற்கை நீதி என்பதாவது,

1. அரசு நடவடிக்கையில், நபர் ஒவ்வொருவரின் உரிமைகள் பாதிக்கப்படும் பொழுது, அதனை அவர் சந்திக்கும் வகையில், அவருக்கு, அறிவிப்புக் கொடுத்தல் வேண்டும்.

2. அவரது எதிர்வாதத்தைக் கேட்கும் வகையில், அவருக்கு வாய்ப்பு அளித்தல் வேண்டும்.

3. அவ்வாறு வாதத்தைக் கேட்கும் பொழுது, பாரபட்சமின்றி, செயல்பட வேண்டும்.

4. அதிகார நிலையினர் நல்ல எண்ணத்துடன் செயல்பட வேண்டும். தன்னிச்சையாகவோ / காரண காரியமில்லாமலோ செயல்படுதல் கூடாது.

AIR 1957 A11 297 (301)(DB) : AIR 1960 A11 19 (28,29) (FB)

No comments:

Post a Comment