20/01/2016

4721 - பதிவு எண். 4697-யில் சொல்லப்பட்டுள்ள உச்சநீதிமன்ற உத்தரவை, செயல்படுத்த, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு, 23-12-2015, நன்றி ஐயா. Ramesh Balasubramaniam

பதிவு எண். 4697 :

4697 - குற்ற வழக்கிலிருந்து, குற்றம் சாட்டப்பட்டவர், தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி & அரசு வழக்கறிஞர் தண்டிக்கப்பட வேண்டும்...(?) Criminal Appeal No. 1485 / 2008, 07-01-2014, Supreme Court Of India, Thanks to Mr. Ramesh Balasubramaniamமேற்படி உத்தரவை செயல்படுத்த கோரி தாக்கல் செய்த மனுக்கள், பிறப்பிக்கப்பட்ட உத்தரவு :No comments:

Post a comment