24/01/2016

4757 - பட்டா, மனுதாரரின் கணவர் பெயரில் இருக்கும் பொழுது, உட்பிரிவு செய்யப்பட்டதில், பொ. த. அ-உடன் வட்டாட்சியரும் துணை போயிருப்பதால், எது உண்மை என்பதை, சட்டப்பிரிவு 18(3)(பி)-ன் கண்டறியப்பட்டு, முன்பு இருந்த நிலைக்கே சரி செய்யப்பட்டது, TNSIC, வழக்கு எண். 19676 / விசாரணை / பி / 2014, 23-04-2015.

No comments:

Post a comment