02/02/2016

4843 - ஒரு இடத்தில் ஆக்கிரமிப்பு இருந்தால்.., TNSIC, வழக்கு எண். 46828 / விசாரணை / ஏ / 2012 (2932 / ஏ / 2013), 09-01-2015

ஒரு இடத்தில் ஆக்கிரமிப்பு இருந்தால், வருவாய் துறையினர் தலைமையில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் & காவல்துறை உதவியுடன் அந்த ஆக்கிரமிப்பை அகற்றுவது, வருவாய்த்துறையின் கடமை.

No comments:

Post a comment