03/02/2016

4868 - பணியாளர் & நிர்வாக சீர்திருத்த துறை, அரசு ஆணை எண். 137, 03-09-2012-ன் படி, ஆணையத்தின் ஆணைகளை நிறைவேற்றாதது குறித்து, ஒரு வருட காலத்திற்குள் புகார் தெரிவிக்கவில்லை எனில், அனுமதிக்ககூடாது, TNSIC, ஆணை எண். 32797 / எப் / 2014, 27-01-2015

No comments:

Post a comment