07/02/2016

4884 -ஒரு நிலத்தின் உரிமையாளர் யார்? என்பது குறித்து பிரச்சினை எழுந்தால், பட்டா மாறுதல் செய்ய, வட்டாட்சியருக்கு அதிகாரம் உள்ளதா? வட்டாட்சியர், நிலத்தின் உரிமையாளர் யார்? என்பதை கண்டறிவதற்கு விசாரணையை நடத்தலாமா? W. P. (MD) No. 491 / 2012, 04-06-2014, உயர்நீதிமன்றம், சென்னை, மதுரை அமர்வு, நன்றி ஐயா. N R Mohan Raam
No comments:

Post a comment