Thursday, February 11, 2016

4894 - சட்டம் அறியாமல் கொடுக்கப்பட்ட தீர்ப்பு - State Of Rajasthan and others Vs. Jagadesh Narain Chaturvedi 2009 (5) Supreme 387, நன்றி ஐயா. கோ தேவராஜன்

ஒரு நீதிமன்றம், வழக்கில் உரிய சட்டங்களை வைத்து பார்க்காமல், சட்டம் என்னவென்று தெரியாமல், உரிய சட்டத்துக்கு எதிரிடையாக தீர்ப்பு வழங்கி இருந்தால், அந்த தீர்ப்பு ஏற்புடையது அல்ல. அது பின்பற்றப்பட வேண்டிய தீர்ப்பு அல்ல. இது நிலையான சட்டம்.

உரிய சட்டப்படி வழங்காத தீர்ப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பானாலும், அது பின்பற்ற வேண்டிய தீர்ப்பு அல்ல.

It is well settled that a decision which is per incuriam has not been declared in terms of Article 141 to have a binding effect.

No comments:

Post a Comment