25/02/2016

5020 - உயர்நீதிமன்றத்திற்கு அனுப்ப்பபட வேண்டிய முதல் மேல் முறையீட்டு மனுவினை, பொது அதிகார அமைப்பு, நீதிமன்ற வில்லை ஒட்டவில்லை என காரணம் காட்டி திருப்பி அனுப்புவது முறையானது அல்ல, தவறான மேல் முறையீடு என உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். 27347 / மா. த. த. ஆ / 2014, 07-11-2014

No comments:

Post a comment