Thursday, March 10, 2016

5089 - வழக்கறிஞர் சட்டம் 1961 ன் பிரிவு 49(1)(3), நன்றி. Anti Corruption Foundation & Warrant Balaw

வழக்கறிஞர் சட்டம் 1961 ன் பிரிவு 49(1)(3)- ன் கீழ் இந்திய வழக்கறிஞர் அவை இயற்றியுள்ள விதிகளின் படி வக்கீல்கள் கட்டுபடுத்தப்பட்டுள்ளனர். (நன்றி-திரு.வாரண்ட் பாலா)
அவைகளில் சில....
விதி: 17 : இந்திய சாட்சிய சட்ட பிரிவு 126- ன் படி, தமது கட்சிக்காரரின் விழயங்களை அடுத்தவர்களுக்கு கூறக்கூடாது. (விதிவிலக்கு: கட்சிக்காரரின் செயல்கள் சட்ட விரோதமாக இருப்பின் தாராளமாக வெளிப்படுத்தலாம்)
விதி: 21 : கட்சிக்காரருக்கு சொந்தமானதை விலைக்கு வாங்க கூடாது.
விதி: 24 : கட்சிகாரருக்கு நம்ம்பிக்கை துரோகம் செய்ய கூடாது.
விதி: 25 : கட்சிகாரரிடம் இருந்து பெறப்படும் பண்திற்கு கணக்கு வைத்திருக்க வேண்டும்.
விதி: 30 : கட்சிக்காரர் கொடுத்த பண்த்திற்கு செலவுக்கணக்கு நகல் அளிக்க வேண்டும்.
விதி: 34 : எதிர்தரப்பினருடன் வழக்கு தொடர்புடைய செய்திகள் எதையும் பேச கூடாது.

No comments:

Post a Comment