Tuesday, May 10, 2016

5357 - வழக்குரைஞர் என்பவர், ஒரு நீதிமன்றத்தின் அதிகாரி ஆவார்

1 வழக்குரைஞர் என்பவர், ஒரு நீதிமன்றத்தின் அதிகாரி ஆவார். அதன் சிறப்புரிமையின் அடிப்படையில், நீதிமன்றத்தில் மிகவும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுதல் வேண்டும். வழக்குரைஞர் என்பவர், கட்சிக்காரர்களின் கருத்துக்களை அப்படியே வெளியிடும் ஒரு சாதனமல்ல, அவர், கட்சிக்காரர்களின் அல்லவைகளைப் போக்கி, நல்லவைகளைச் செயற்படுத்தல் வேண்டும் – (per S. S. Sandhawalia, j). AIR 1979 NOC 96; 1979 Cr LJ NOC 165 : ILR (1978) 2 P & H 63 (FB).

No comments:

Post a Comment