வழக்குரைஞர்
தொழிலில் தவறு செய்யும் பொழுது, வழக்குரைஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான
அதிகாரம், இந்தச் சட்டம் (வழக்குரைஞர் சட்டம் (சட்ட எண். 25 / 1961)) அமுலுக்கு வந்தபிறகு,
பார் கவுன்சில்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது – (1973) Chand LR (Cri) 367 (369)
(Punj).
No comments:
Post a Comment