Tuesday, May 10, 2016

5360 - வழக்குரைஞர் ஒருவர், நீதிபதி ஒருவருக்கு எதிராகச் செயல்பட்டிருக்கும் பொழுது..,

1   வழக்குரைஞர் ஒருவர், நீதிபதி ஒருவருக்கு எதிராகச் செயல்பட்டிருக்கும் பொழுது, அவர் மீது, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழோ / வழக்குரைஞர்கள் சட்டத்தின் கீழோ நடவடிக்கை எடுப்பது, அவசியமானதாகும் – 1936 Cr LJ 758 (761) ; 1985 Ker LT 585 (DB)

No comments:

Post a Comment