06/02/2017

5605 - பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுவின் சம்பவ இடம் வேறாக இருப்பினும், புகாரை பதிவு செய்து, ஒரு நகலை புகார்தார்ருக்கும், ஒரு நகலை, சம்பவ இடம் தொடர்புடைய காவல் நிலையத்திற்கு அனுப்ப வேண்டும், திரு. காவல்துறை இயக்குனர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை நாள். 09.01.2017, நன்றி ஐயா. Hakkim RtiNo comments:

Post a comment