06/02/2017

5612 - ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளார் என்பதற்கு சான்றுகள் உள்ள பொழுது, விசாரணை நடத்த தடையில்லை, W.P.(MD)No.11820 of 2014 and M.P.(MD)Nos.1,2,4 and 5 of 2014, 11.09.2014, MADURAI BENCH OF MADRAS HIGH COURT, நன்றி. சட்டக் கதிர்

புகார்தாரர், சங்கத்தின் உறுப்பினர் அல்ல. அவர் சங்கத்திற்கு எதிராக, 1975-ம் ஆண்டுச் சட்டம் பிரிவு 36(1)-ன் படி நடவடிக்கைகள் துவக்குமாறு கோரமுடியாது.

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wU1BkVnpNeG1oRms/view?usp=sharing

No comments:

Post a comment