Tuesday, June 19, 2018

5933 - தகவல் சொன்னவர் தந்த விஷயத்தை மாற்றி எழுத கூடாது, நன்றி Sathiya Sree

போலிசுக்கு ஒரு குற்றம் நிகழ்ந்ததாக தகவல் கிடைத்தால், குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 154 படி, ரிஜிஸ்டரில் பதிய வேண்டும். குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 161 படி, வாக்குமூலம், சாட்சி வசம் வாங்க வேண்டும். அப்போது, சம்பவ விவரம் பற்றி முழுதும் கேட்கலாம். அதை விடுத்தது, முதல் தகவல் அறிக்கை பதியும்போது, தன்னுடைய சொந்த அறிவை பயன்படுத்தி, தகவல் சொன்னவர் தந்த விஷயத்தை மாற்றி எழுத கூடாது. ஐ.ஜி., இந்த விசாரணை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமீபத்திய தீர்ப்பு

No comments:

Post a Comment