21/02/2020

6168 - பதிவு ஆவணம், வருவாய்த்துறை ஆவணங்களான, தூய சிட்டா, அடங்கல் & பட்டாவின் அடிப்படையில், பதிவு விதி 55-ன் கீழ், பதிவு செய்யப்பட்டுள்ளது, TNSIC, வழக்கு எண். SA 2125 / SCIC / 2019, 29.01.2020

ஆவண சொத்தினை, எந்த அடிப்படையில் சரிபார்த்து, எந்தவித முந்தைய ஆவணங்களைக் கொண்டு, பதிவு மேற்கொள்ளப்பட்டது?
https://drive.google.com/file/d/1kjtSf1woTLl_hozZ8BCUZI46uLQtRsJ7/view?usp=sharing

No comments:

Post a comment