12/03/2020

6204 - சொத்துக்கள் சம்பந்த பட்ட சொத்துரிமை பிரச்சினைகளில் RDO உத்தரவு போடுவது illegal, WP No. 7866 / 2018, 04.03.2020, High Court, Madras, Thanks to Mr. Adv Ramajayam Advo

சொத்துக்கள் சம்பந்த பட்ட சொத்துரிமை பிரச்சினைகளில் RDO உத்தரவு போடுவது illegal, மேலும் சொத்தின் Possession, அல்லது சொத்தின் உரிமை ஆகிய அனைத்தும் Civil court தான் உத்தரவு போட முடியும், மேலும் சொத்தின் possession ல் யார் இருக்க வேண்டும் என்பதையும் RDO உத்தரவு போடமுடியாது, அவ்வாறு RDO சொத்து சம்பந்தபட்ட பிரச்சினைகளில் Summon அனுப்பி விசாரணைக்கு அழைத்தால் இது போன்ற உத்தரவு நகலை பயன்படுத்தி கொள்ளுங்கள், மேலும் சொத்து சம்பந்தபட்ட பிரச்சினைகளில் RDO உத்தரவு போட்டால் உயர் நீதிமன்றம் மூலம் ரத்து செய்து கொள்ள இந்த Judgement ஐ பயன்படுத்தி கொள்ளவும்

No comments:

Post a comment