Tuesday, February 23, 2021

6450 - ஒரு அரசு அதிகாரி தனது பெயரில் சொத்து வாங்குவதற்கு முன் & பின் ., நன்றி ஐயா. மாரிமுத்து

 1. ஒரு அரசு அதிகாரி தனது பெயரில் சொத்து வாங்குவதற்கு முன் உயர்அதிகாரியிடம் அனுமதி பெறவேண்டும்.

அவ்வாறு அனுமதி இல்லாமல் சொத்து வாங்குவது குற்றம் அரசாணை எண்:39.ப.ம.நீ.துறை (ஏ).நாள். 9-03-2010.
2. ஒவ்வொரு அரசு ஊழியர்களும் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை தான் பணிபுரியும் தலைமை அலுவலரிடம் சமர்பித்து ஒப்புதல் பெற வேண்டும் அரசு செயலர் சுற்றறிக்கை.

No comments:

Post a Comment