28/01/2016

4813 - ஒரு நபருக்கு ஆதரவாக தகவல் கோரும் பொழுது, அது மூன்றாம் நபர் தகவலாக கருத இயலாது, TNSIC, வழக்கு எண். 43234 / விசாரணை / சி / 2014, 18-03-2015

பொது ஊழியரைப் பற்றிய தகவலை வழங்க வேண்டியது, சட்டப்பிரிவு 4-ன் படி தேவையானது ஆகிறது. மாண்பமை உச்ச நீதிமன்ற வழக்கு, இவ்-வழக்கில், இந்நேரில் பொருந்தாது.

No comments:

Post a comment