02/02/2016

4841 - பொய்யான ஆவணங்களின் அடிப்படையில் TIN நம்பர் வழங்கப்பட்டிருக்குமேயானால், அதனை ஆய்வு செய்து ரத்து செய்வதற்கு தடையேதுமில்லை என சொல்லித் தெரிய வேண்டியதில்லை, TNSIC, வழக்கு எண். 52459 / எப் / 2013 (33419 / எப் / 2013), 19-01-2015

No comments:

Post a comment