02/02/2016

4847 - அழைப்பாணை

அழைப்பாணையில், நீதிபதியோ / அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரியோ, கையெழுத்திட்டிருக்க வேண்டும். அத்தோடு கூட நீதிமன்றத்தின் முத்திரையினால், முத்திரை இடப்பட்டிருக்க வேண்டும் (உரிமையியல் விசாரணை முறை சட்டம், கட்டளை 5, விதி 10)

No comments:

Post a comment