02/02/2016

4846 - பதிவு அஞ்சலை வாங்க மறுத்தல், Civil Appeal No. 1402 / 1979, 20-02-1981, நன்றி ஐயா. Leenus Leo Edwards

அஞ்சல் ஊழியர், பதிவு அஞ்சல் உறையினைச் சரியான நபரிடம் தரும் பொழுது, அவர், அதை வாங்க மறுத்துவிட்டால், அவருக்கு, அந்த அஞ்சல் உறைக்குள் இருக்கும் செய்தி முழுவதும் தெரியும் என நீதிமன்றம் அனுமானிக்கலாம். இந்த அனுமானம் மறுத்தளிக்ககூடியது ஆகும். AIR 1981 SC 1281; 96 LW 184.
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wM0J2QXBCekR4LXc/view?usp=sharing

No comments:

Post a comment