13/02/2016

4925 - காவல் நிலையத்தில் ஜாமீன் கொடுக்கவில்லை எனில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தபடும் பொது குற்ற விசாரனை முறைசட்டம் 437(2)-ன் கீழ் மனுசெய்து ஜாமீன் கோரலாம், நன்றி ஐயா. Kannan K Kannan

காவல் நிலையத்தில் ஜாமீன் கொடுக்கவில்லை எனில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தபடும் பொது குற்ற விசாரனை முறைசட்டம் 437(2)-ன் கீழ் மனுசெய்து ஜாமீன் கோரலாம். கண்டிப்பாக ஜாமீன் கொடுக்க வேண்டும். இல்லை எனில் வாதம் செய்து ஜாமீன் பெறலாம். 


No comments:

Post a comment